திங்கள், 14 ஜனவரி, 2013

வேண்டுகோள் 

அனைத்து கழகங்களுக்கும் எமது அன்பான வேண்டுகோள் .  நடக்கவிருக்கும் போட்டியை நாம் குறித்த நேரத்தில் ஆரம்பித்து நடத்தவுள்ளோம் ஆகவே ஒரு அணி மைதானத்தினுள் சமூகம்  தந்து  மற்றைய  எதிரணி 2 நிமிடம் வரை சமூகம் அளிக்காவிட்டால் முதலாவது அணிக்கு 3-0 என்ற ரீதியில் வெற்றி வழங்கப்படும்

அனைத்து விளையாட்டு வீரர்களும் கால் கவச மட்டை அணிந்திருக்க வேண்டும் (Shingurads  )

ஒவ்வொரு அணியிலும் இருந்து பத்து  விளையாட்டு வீரர்களும் இரண்டு பொறுப்பாளர்களும்  மட்டுமே  மைதானத்தினுள் அனுமதிக்கப்படுவர்

அனைத்து போட்டிகளும்  நிமிடங்கள் கொண்டதாக அமைஒயும்  இரிதியாட்டம் 12 நிமிடம்   கொண்டதாகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக