வெள்ளி, 25 ஜனவரி, 2013


  பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

                             25.01.2013


                    கோபால் தினேஷ் 

                                       இளம் நட்சத்திர விளையாட்டு கழகம் 

இன்று தனது பதினெட்டாவது அகவை கண்டு இளமை பருவத்தில் பிரவேசிக்கும் அன்பு மிக்க  கழக வீரனே  இன்று போல் என்றும் சிரித்த உன் வதனத்தோடும் சீரிய விளையாட்டு திறனோடும் பல்லாண்டு வாழ்க என  கழகம் வாழ்த்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக