வியாழன், 17 ஜனவரி, 2013லீஸ்இளம்நட்சத்திரவிளையாட்டுக்கழகம்.சுவிஸ் 

                                   
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013

இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல் 

காலம்.20.01.2013 காலை 09.00 மணி 

* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்  

* விறுவிறுப்பான 49 போட்டிகள் 

 * மகளிர் அணிகளின் ஆட்டங்கள் 

* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள் 

* சுவையான தமிழ் சிற்றுண்டி  உஅனவகம் 

*  பரசளிப்பு வைபவம் 

இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்

தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக