ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012


லீஸ் இள நட்சத்திர கழக பெண்கள் உதைபந்தாட்ட அணியின் சாதனைகள்
1.தமிழீழக்  கிண்ணம் சுற்று போட்டி  ௨௦௧௧  சிறந்த பந்துக் காப்பாளர் திருமதி த.வசந்தி 
 2.தாய்மண் சுற்றுபோட்டி ௨௦௧௧  சிறந்த விளையாட்டு வீராங்கனை  யசோதா வரதராசன் 
3.இளம் ராயல் சுற்று போட்டி  சிறந்த விளையாட்டு வீராங்கனை சக்ஸனா சதானந்தன் 



எமது பெண்கள் அணி அண்மையில் சுவிசில் நடைபெற்ற ஐரோப்பா தழுவிய தமிழீழ கிண்ண சுற்றுப் போட்டியிலும் தாய் மண் கழக சுற்றுப்போடியிலும் இறுதியாட்டம் வரை முன்னேறி இரண்டாம் இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது . தமிழீழ கிண்ணச்  சுற்றில் சிறந்த பந்துக்காப்பாளர் விருதினை எமது வீராங்கனை திருமதி வசந்தியும் தாய்மண் சுற்று போட்டியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக யசோதா வரதராசனும் பெற்று கழகத்துக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்கள் .இந்த அணியை நாம் மேலும் பாராட்டுவதோடு இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று வாழ்த்துகிறோம் 



05
Jan
STFA EVENTS

Kiddu CUP 2013 6x6 Rotkreuz/ZUG

Anmeldeschluss: 29.12.12  Gruppenverlosung: 30.12.2012 Ort Tamilar Illam ZH 14.30 Uhr
20
Jan
STFA EVENTS

Young Star CUP 2013 6x6

Am 20.01.2013  veranstaltet youngstar  Indoor 2013   1 Team 160.00  2 Teams [...]
03
Feb
23
Feb
03
Mar
STFA EVENTS

Young Royal Cup 2013 5x5